Breaking News
Home / About us

About us

“குருவிசெய்திகள் ” என்பது செய்திகளின் உண்மைத்தன்மை  தவறாது நடந்ததை நடந்தபடியே கூறும், தணிக்கைகளிற்கு அப்பாற்பட்ட ஒரு தமிழர் தளமாகும்.

ஆண்டுகள் பல கடந்தும் தனது சுயதரம் குன்றாது சேவையை தொடர்ந்துகொண்டிருக்கும் எமது தளம்,செய்திகள் எனும் கட்டுக்கோர்ப்பிக்குள் மட்டும் நின்று விடாது, பொழுதுபோக்கு அம்சங்கள், அறிவித்தல்கள் போன்று தமிழரிற்கு தேவையான அனைத்து விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆரம்பகாலத்தில் தாயகத்தை மையப்படுத்தியே தனது சேவையைத் தொடர்ந்த போதிலும் இன்று தனித்துவம் வாய்ந்த சர்வதேசத்தளமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை 200 பார்வையாளர்கள் எமது தளத்திற்கு வருகை தருகின்றனர்.இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுமுதல் எமது தளம் புதுபொலிவுடன் தோற்றமளிக்கின்றது.

“குருவிசெய்திகள் ” நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிநுட்பகலைஞர்கள் கடமை புரிகின்றனர்.

அன்புடன்,

நிர்வாகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *