Breaking News
Home / Vaishnavi O

Vaishnavi O

எலிசபெத் ராணி பற்றிய சுவாரசியமான உண்மைகள்…!

90-வது பிறந்தநாளை கொண்டாடும் இங்கிலாந்தின் இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி முதல் 1901–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி வரை இங்கிலாந்தின் ராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது …

Read More »

எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா

எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது சவுதி அரேபியா. அங்கு ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் கொட்டி வந்தது. எனவே இந்த நாடு நல்ல வளத்துடன் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் சவுதி அரேபியாவில் வருமானம் மிகக்குறைந்து விட்டது. இதனால் பொருளாதார …

Read More »

ஜெ.பிரசாரக் கூட்டத்தில் தொடரும் சாவுகள்: கொதிக்கிறார் ராமதாஸ்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் சாவுகள் தொடர்ந்து நடப்பதற்கு அவரே பொறுப்பு என்று கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக பிரசாரக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின்  பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், …

Read More »

நான் அஜித் பாடலை நிறுத்தச் சொன்னேனா?… விஷால் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விஷால் நட்சத்திர கிரிக்கெட் முடிந்த இரவு பார்ட்டியில் அஜித்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது எனவும், அதை விஷால் நிறுத்தச் சொன்னார் எனவும் செய்திகள் பரவி வந்தன. மேலும்  நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மக்கள் தான் காரணம் என விஷால் சொல்லியதாகவும் செய்திகள் சுற்றலில் இருக்க, இதற்கு …

Read More »

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு தோல்வியடைந்தார். அதன் பின்னர் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள சிம்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் …

Read More »

தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது அம்பலம்!

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தன்னை …

Read More »

படிப்புக்காக பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை தள்ளும் நாடு..!

சியெரா லியோன் – ஒரு பாவப்பட்ட ஆப்பிரிக்க தேசம். ஆப்பிரிக்க தேசங்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடான பசி, பஞ்சம், நோய்களால் அவதிப்படும் ஒரு தேசம். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், அந்நாட்டிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளின் தாய்மார்கள் 15 முதல் 17 வயது சிறுமிகள் என்பதுதான். கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும், அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாததால், படிப்புக்காக பணம் சம்பாதிக்க படுக்கையறைக்கு விரட்டப்படுகிறார்கள் …

Read More »

மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்கம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான இறுதி தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரால் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு இந்த தீர்மானம் வெளியிடப்படவுள்ளது. இலங்கையின் மீன் ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை …

Read More »

வெயில் நேரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை! ஆம் ஆத்மி கோரிக்கை

திறந்த வெளியில் வெயில் நேரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களை தேர்தல் ஆணையம் உடனே தடை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருகினைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற சேலம் மகுடஞ்சாவடி கூட்டத்தில் வெயில் தாங்க முடியாமல் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஜெயலலிதாவின் இந்த பொதுக்கூட்டத்திற்காக …

Read More »

கபாலியை கவ்வும் தெறி சர்ச்சை..!

தாணு தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம். அதில் அவர் கூறியதாவது; தனிப்பட்ட குற்றச்சாடுக்களை என்மீது கூறி, செங்கல்பட்டு ஏரியாவில் தெறி வெளியாகாததற்கு நானே காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் தாணு. பணம் போட்டு படத்தை எடுத்தவர் அவர். நான் ஒற்றை மனிதனாக எப்படி பட வெளியீட்டிற்கு தடையாக இருக்க முடியும்? இது தாணுவே எடுத்த முடிவு. …

Read More »