Breaking News
Home / Business

Business

இலங்கையில் HUAWEI P10 — அறிமுகப்படுத்தியது Huawei

இலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி உடன் இணைந்து அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியான Huawei P10 மற்றும் அதனுடன் சேர்த்து Huawei P10 Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது கவர்ச்சியான நிறங்கள் மற்றும் முடிவு வேலைப்பாடுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் உற்பத்திகள்ரூபவ் அதனை உபயோகித்து எடுக்கப்படுகின்ற அனைத்து புகைப்படங்களையும் முழுமையாக வசப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் …

Read More »

மின்தடையால் பங்குச் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையம் அறிவித்துள்ளது. மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகவே பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பங்குப்பரிவர்த்தனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More »

சீட் பெல்ட்டில் குறைபாடு: 29 லட்சம் கார்களை திரும்ப பெற டோயோட்டா நிறுவனம் முடிவு

விபத்து ஏற்படும் போது சரியான முறையில் செயல்படாத நிலை சீட் பெல்ட்கள் தங்கள் நிறுவன  எஸ்.யூ. வி மாடல் கார்களின் உள்ளதாக கூறி ஏறக்குறைய 29 லட்சம் கார்களை திரும்ப பெற உள்ளதாக டோயாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்.ஏவி4 எஸ்யூவிஎஸ் மாடல் 2005 முதல் 2014 வரையிலான மாடல்கள்,  வட அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட   2012 முதல் 2014 வரையில் விற்பனை செய்யப்பட்ட  ஆர்.ஏ.வி எலக்ட்ரிக் வாகனங்கள்,  2005-2016 வரையில் …

Read More »

எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சில தமது எண்ணெய் உற்பத்தியை நிறுத்த ஒப்புதல்

உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நான்கு பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திலேயே நிறுத்திவைக்க ஒப்புக் கொண்டுள்ளன. அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஷ்யா, சவுதி அரேபியா , கட்டார் மற்றும் வெனிசுவேலா ஆகிய நான்கு நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்டியுள்ளன. ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அவை அறிவித்துள்ளன. ஆனால் …

Read More »

அமெரிக்காவில் அதிக வருமானம் பெறும் நபராக GOOGLE இன் சுந்தர் பிச்சை

இந்தியாவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த ஒக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சுந்தர் பிச்சைக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் …

Read More »

வெனிசூலாவில் பணவீக்கமானது 720 சதவீதம்….!

தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க வெனிசூலாவில் பணவீக்கம் 720 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிகமான ஒன்றாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கு கிடைக்கும் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் கடுமையாக சரிந்து வருகிறது. இதுதான் இந்நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரம். குடிநீரின் விலை தங்கத்தின் விலைபோன்று அதிகமாக உள்ளது. இதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் …

Read More »

ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சி….

  31ஆம் நாள் மாலவி வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் சபோந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சீனப் பொருளாதார அதிகரிப்பு மந்தமாக இருப்பது, ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்குமா இல்லையா என்பது குறித்த செய்தினாளர்களின் கேளவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பதிலளித்துப் பேசினார். சீனா, 30 ஆண்டுகளாக உயர் அதிகரிப்பை நிலைநிறுத்தியுள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியைச் சீனா முன்னேற்றியுள்ளது. இதனால், எப்போதும், ஆப்பிரிக்க நாடுகள் பயனடைந்துள்ளன என்று …

Read More »

வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்!

  விமானப் பயணம் என்பது விரைவானதாக இருந்தாலும், நீண்ட தூர பயணங்கள அலுப்புத் தட்டும் சமாச்சாரமாகவே இருக்கிறது. சென்னையிலிருந்து ஒருவர் அமெரிக்கா சென்றடைய கிட்டத்தட்ட 35 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருக்கிறது. எனவே, நீண்ட தூர வழித்தடங்களுக்கு எதிர்காலத்தில், அதிவேக ஹைப்பர்சானிக் விமானங்கள் அவசியமானதாக இருக்கின்றன. இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து …

Read More »

அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் 0.7 சதவிகிதமாக அதிகரிப்பு!

2015ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 0.7விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க வணிக துறை 29ஆம் நாள் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. 3ஆவது காலாண்டில் இருந்த 2 சதவிகிதத்தை விட, இந்த அதிகரிப்பு விகிதம் குறைவு. அமெரிக்க பொருளாதாரம் அதிகரிக்கும் சக்தி குறைந்து வருவதை, அது குறிக்கிறது. 2015ஆம் ஆண்டு முழுக் காலத்திலும், அமெரிக்கப் பொருளாதாரம் 2.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இதே விகதம் காணப்பட்டது. இந்த …

Read More »

உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் டொயோட்டா…!

கடந்த வருடத்தில் உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து 4 ஆவது முறையாக பிடித்துள்ளது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம். 2015 ஆம் ஆண்டில் மொத்தமாக 10.15 மில்லியன் கார்களை விற்பனை செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 4 ஆவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் டொயோட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.80 சதவீதம் …

Read More »