Breaking News
Home / Cinema / Cinema Events

Cinema Events

Cinema Events

ஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்..! பெரும் தொகை அபராதமாக விதிப்பு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலம் ஆனதற்கு ஓவியாதான் காரணம். அவர் வெளியேறிய பிறகு நிகழ்ச்சி டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் விதிமுறைப்படி அதில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்கள் வரை அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். மேலும் பிக்பாஸ் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அப்படி விதிமுறையை மீறினால் ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதனால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய …

Read More »

நான் அஜித் பாடலை நிறுத்தச் சொன்னேனா?… விஷால் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விஷால் நட்சத்திர கிரிக்கெட் முடிந்த இரவு பார்ட்டியில் அஜித்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது எனவும், அதை விஷால் நிறுத்தச் சொன்னார் எனவும் செய்திகள் பரவி வந்தன. மேலும்  நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு மக்கள் தான் காரணம் என விஷால் சொல்லியதாகவும் செய்திகள் சுற்றலில் இருக்க, இதற்கு …

Read More »

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு தோல்வியடைந்தார். அதன் பின்னர் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள சிம்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் …

Read More »

தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது அம்பலம்!

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தன்னை …

Read More »

கபாலியை கவ்வும் தெறி சர்ச்சை..!

தாணு தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம். அதில் அவர் கூறியதாவது; தனிப்பட்ட குற்றச்சாடுக்களை என்மீது கூறி, செங்கல்பட்டு ஏரியாவில் தெறி வெளியாகாததற்கு நானே காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் தாணு. பணம் போட்டு படத்தை எடுத்தவர் அவர். நான் ஒற்றை மனிதனாக எப்படி பட வெளியீட்டிற்கு தடையாக இருக்க முடியும்? இது தாணுவே எடுத்த முடிவு. …

Read More »

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல்: இளையராஜா

உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 29-ம் …

Read More »

மணிரத்னம் பட வாய்ப்பை மறுத்தேனா? சாய்பல்லவி விளக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பும், போஸ்டரும் இதுதான் என இணையத்தில் போலி போஸ்டர் ஒன்று வைரல் ஆனது, அடுத்த செய்தியாக, சாய் பல்லவி மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறினார் என செய்திகள் பரவின. இதனை ட்விட்டரில் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார் சாய் பல்லவி, ”என்னைப் பற்றிய வதந்திகள் நிறைய சுற்றலில் உள்ளன, அதற்கு பதிலளிக்க நினைக்கிறேன். யாருக்கும் மணிரத்னம் சார் படத்திலிருந்து வெளியேறும் அளவுக்கு இதயம் இருக்காது”. …

Read More »

டிவி நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் – போலீஸை மிரட்டிய காதலன்!

பிரபல டிவி நடிகை பிரதியூஷா சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் டிவியின் மண்வாசனை சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம் மூலம் நம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல பிரபலம் பிரதியூஷா பேனர்ஜி. இவரது தற்கொலைக்கு பிரதியூஷாவின் காதலனும், டிவி நடிகருமான ராகுல் தான் காரணம் என விசாரணையில் உறுதியாகவே தற்கொலைக்குத் தூண்டியவர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தார். பிரேத பரிசோதனையில் பிரதீயூஷா பேனர்ஜி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும், மேலும் …

Read More »

‘தல 57’ படத்தில் ஹீரோயின் யார்? சஸ்பெண்ஸை உடைத்த சிவா

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் தனது 57வது படத்திலும் நடிகர் அஜீத் இணைகிறார். அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமான வீரம் அஜீத்திற்கு மிகப்பெரிய மாஸை உருவாக்கியது என்றால், வேதாளம் படம் ரசிகர்களிடையே அவருடைய மாஸை தெறிக்கவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அஜீத் வேதாளத்தில் கலக்கியிருந்தார். இந்த இருபடங்களையும் சிவாவே இயக்கியருந்தார். இதனால் இவர்களின் அடுத்தப்படமான தல57 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …

Read More »

மெகா சீரியலை நோக்கி தேவயாணி

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை தேவயானி. அதன் பிறகு பல வருடம் கழித்து சின்னத்திரையில் கோலங்கள் சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். கோலங்கள் சீரியல் தன் வாழ்வில் மறக்க முடியாத சீரியல் என்று அவரே பல நேரத்தில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் நடித்த சில சீரியல்கள் பெயர் சொல்லும்படி அமையவில்லை.அதனால் சிறிது காலம் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டு சகாப்தம் , ஸ்ட்ரபெர்ரி …

Read More »