Breaking News
Home / Cinema / Cinema Events (page 10)

Cinema Events

Cinema Events

பிரியங்கா சொப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்

. பொலிவூட் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக இன்னமும் வலம்வரும் பிரியங்கா சொப்ரா இவ்வருடம் நடைபெற்ற வருகின்ற உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு விசேட அழைப்பின் பெயரில் கலந்துக்கொண்டார். அவர் தனது மேனி தெரியும் வகையில் அணிந்து வந்த ஆடையில் ஆஸ்கர் விருதுடன் சேர்து அரங்கம் கலைக்கட்டியது. ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

என் அதிர்ஷ்ட ஹீரோ சூர்யா

பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்து, நாகார்ஜுன்-கார்த்தி-தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘தோழா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில், நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். நடிகர்கள் நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தமன்னா பேசியதாவது:- ‘‘நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதாகவும், எனவே என்னை அதிர்ஷ்ட தேவதை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். நான், அதிர்ஷ்ட தேவதை அல்ல. உண்மையிலேயே அதிர்ஷ்ட நாயகன், …

Read More »

உலக சினிமா ரசிகர்களின் பிரார்த்தனை பலித்தது- லியனார்டோ ஆஸ்கர் வென்றார்

சிறந்த நடிகருக்கான விருதை, “தி ரெவனண்ட்” திரைப்படத்தில் நடித்த, லியோனார்டோ டி காப்ரியோ பெற்றார். இதுவரை, சிறந்த நடிகர் விருதுக்கு நான்கு முறை நாமினேட் ஆன டி காப்ரியோ, ஐந்தாவது முறை இவ்விருதை பெற்றுள்ளார். மேட் டேமன், ப்ரையன் க்ரான்ஸ்டன், மைக்கெல் ஃபாஸ்ட்பெண்டர் போன்றோரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். 88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை, “ரூம்” திரைப்படத்தில் நடித்த, ப்ரீ லார்சன் பெற்றார். கேட் ப்ளான்செட், 69 வயதான …

Read More »

கராத்தே சாகச காட்சியில் நிக்கி கல்ராணிக்கு காயம்!

எழில் இயக்கும் புதிய படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு கதாநாயகனாக நடித்து இந்த படத்தை தயாரிக்கிறார். நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசை அமைக்கிறார். இந்த படத்தில் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்வது போலவும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது போலவும் …

Read More »

எமி ஜாக்சனுடன் ஊர்சுற்றும் அனிருத்!

பீப் பாடல் விவகாரத்தில் சிக்கிச்சின்னாபின்னமாகி, தற்போது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இதே அனிருத் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஆண்டிரியாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையங்கள் பரவி பரபரப்பை உண்டாக்கியது. தற்போது எமி ஜாக்சனுடன் இணைந்து எடுத்த படங்கள் இணையத்தில் உலாவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

நடிகைகளுக்குள் போட்டி இருப்பது அவசியம்: அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘நடிகைகளுக்குள் ஒருவருக்கொருவர் பொறாமை இருக்கும் என்றும் ஒரு நடிகைக்கு பெயரும் புகழும் கிடைப்பதை இன்னொரு நடிகை விரும்பமாட்டார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன். பழைய நடிகைகள் மத்தியில் அடிக்கடி தகராறுகள் நடக்கும் என்றும் கூறுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒருவருக்கொருவர் நட்பாக பழகுகிறார்கள். ஒரு நடிகை திறமையாக நடித்து இருந்தால் அவரை போனிலோ நேரிலோ பாராட்டுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலைமை ஆகும். …

Read More »

கமலின் உதட்டு முத்தம் பிடிக்காது: ஷகிலா

மலையாளத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஷகிலா, தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமலின் உதடு முத்தம் பிடிக்காது என்று கூறியிருக்கிறார். கமல் பற்றி அவர் கூறும்போது, ‘கமலிடம் எல்லாமே பிடிக்கும். அவர் என் அண்ணன் மாதிரி. ஆனால், அவரிடம் உதட்டு முத்தம் மட்டும் பிடிக்காது. அண்ணன் என்பதால் அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கும். …

Read More »

எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா

ஜாஸ்பா என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆன ஐஸ்வர்யா ராய், தற்போது அமிர்தசரஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராயின் படப்பிடிப்பு தகவலை அறிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை பார்க்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று ஐஸ்வர்யாராயும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்களை சந்தித்து பேசினார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் ஐஸ்வர்யாவிற்கு பரிசும் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ராணுவ தொப்பியை …

Read More »

காஸ்ட்யூம் டிசைனரை நெகிழ வைத்த விஜய்…!

‘மான் கராத்தே’, ‘ராஜா ராணி’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர் சத்யா. இவர் விஜய் நடிக்கவிருக்கும் 60-வது படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வாய்ப்பு விஜய்யால் வந்தது என்று கூறுகிறார்கள். இது குறித்து சத்யா கூறும்போது, “தெறி படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். ஒரு முறை படப்பிடிப்பில் காஸ்ட்யூமை கொடுத்துவிட்டு, நான் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்று விட்டேன். அவருடைய …

Read More »

முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா . இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை. ஆனால், தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம், இந்த படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் …

Read More »