Read More »
தலைக்கு சாயம் பூச ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஜோடியாக ‘ஃபித்தூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபுவும் நடித்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கத்ரீனா சிவப்பு நிறத்திலான தலைமுடியோடு நடித்துள்ளாராம். இதற்காக முடியை சிவப்பு நிறமாக்கும் நிபுணர்களை …
Read More »அரண்மனை 2 கதை சுருக்கம்
நடிகர் : சித்தார்த் நடிகை :த்ரிஷா இயக்குனர் :சுந்தர் சி இசை :ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு :யுகே செந்தில்குமார் பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இந்த அரண்மனையிலேயே அண்ணன் தங்கைகளான மனோபாலாவும், கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் …
Read More »‘மலரட்டும் மனிதநேயம்’ ரஜினி ரசிகர்களின் பிரம்மாண்ட விழா…!
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வகையில் உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் மலரட்டும் மனிதநேயம் என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள சோளிங்கரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் இன்று நடத்தப்படுகிறது. ரஜினி படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர், வழக்கறிஞர் வி.பாலு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, …
Read More »