Breaking News
Home / Cinema / Shooting spot

Shooting spot

Shooting spot

ரசிகரை தாக்கிய காவலாளிகள்- கடும் கோபத்தில் விக்ரம்? நெகிழ்ச்சி சம்பவம்

மலையாளத் திரையுலகின் மதிப்புக்குரிய விருதுகளில் மிகமுக்கியமான விருது வழங்கும் விழா ஏசியாநெட் பட விருதுவிழா. சமீபத்தில் நடந்துமுடிந்த இவ்விழாவிற்கு ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்து கொண்டு மலையாள ஸ்டார்களுக்கு விருதுகளையும் வழங்கினர். விழா நிகழ்வின் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரல் அடித்து …

Read More »