Breaking News
Home / Entertainment

Entertainment

மண்டையோடு நாய் நக்கும்

சதை வெறி பிடித்த பண்ணாடைகளுக்கு சமர்ப்பணமாய் இந்த பாடல். நடந்து முடிந்த விடயத்தை திரும்ப திரும்ப சொல்லி எந்த பயனும் இல்ல என்று ஒரு கூட்டம் அப்பப்போ கிளம்பும். அதில்ல இப்போ பிரச்சனை. இவளவு நடக்குதே. நடந்தும் பாலியல் நிறுத்தப்பட்டது என்று உங்களில் ஒருவரால் சொல்ல முடியுமா? பரப்பிலும் சனத்தொகையிலும் பெரிய இந்தியாவிலேயே இந்த அளவுக்கு இல்லை. ஏன் நமது ஈழம் இவ்வாறு எல்லா விடயத்துக்கும் தலை சாய்கிறது? அனைவரின் …

Read More »

உதவும் கரங்கள்….

  விலைக்கு மேல் விலை விற்றாலும் மனிதனின் விலை என்ன ? உயிர் விட்டு விட்டால் ! உடல் சுட்டு விட்டால் ! ஒருவரின் இறப்புக்குப் பின் அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை ! எனவே வாழும் போதும் சரி! வாழ்வு முடிந்த பிறகும் சரி ! நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில் நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் . ” மனிதன் தெய்வ சாயலில் …

Read More »

பார்வைகள்…

  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள். நான் தொலைபேசி நிறுவனத்தில் பணியில் இருந்த நேரம். எனது அலுவலகப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன். அது நாற்பது நாள் பயிற்சி முகாம். பாடங்களும் செய்முறைத் தேர்வுகளுமாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன.கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நெருங்கிய நண்பரானார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரஸ்பரம் இருவரது மொழி, கலை,பண்பாடு,இலக்கியம்இவற்றைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். மலையாள மொழி ,தமிழ் ,சமஸ்கிருதம் இரண்டும் கலந்தது என்பதால் புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமாக …

Read More »

கல்யாணம் அன்றும் இன்றும்…

  ஒரு 25 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் என்றாலே அது மூன்று நாட்கள் விசேஷமாக இருக்கும் … வீடே கலை கட்டும். வீடு சிறியதோ, பெரியதோ அது பொருட்டல்ல…. ஒரு புறம் மருதாணி அமர்க்களம், மற்றொருபுறம் அப்பளம் இடுதல், கை முறுக்கு சுத்துதல் என்று வீடே விழா கோலமாய் காடசி அளிக்கும்!!! அதோடு இல்லை! சத்திரத்தில் கோலம் போடுதல், மாவிலை கட்டுதல் என்று அதன் அழகே அழகு… ஜானவாசம் ( …

Read More »

உலகம் ஒரு பார்வை….

  2046 ஆம் வருடத்திலோ அல்லது 2050 ஆம் வருடத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட வருடத்தில் மூன்றாம் உலகப் போர் துவங்கும் மூன்றாம் உலகப் போர் முடிந்த பிறகு இந்தியாவைச் சேர்ந்த இளைஞன் ஐ.நா சபையில் முக்கிய பணியாற்ற அழைக்கப்படுவான், பிறகு அந்த இளைஞன் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நல் நட்புறவை ஏற்படுத்த இரு நாடுகளுக்கும் சுற்று பயணம் மேற் கொள்வான் இதுவே தீர்மானிக்கப் பட்ட எதிர் காலம்.

Read More »

ஆண்களே காதலை முதலில் கூறட்டும் என்று பெண்கள் காத்திருப்பது இதற்காக தானாம்!!!

  நமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற வெளி நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களே முதலில் காதலை வெளிபடுத்தட்டும் என்று தான் பெண்கள் எண்ணுகின்றனர். “பசங்கள காத்துக்கெடக்க வைக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்ன்னு தெரியல..” இதற்கு சில பல காரணங்களும் இருக்கிறது என்று பெண்கள் கூறுகிறார்கள். இருபது முதல் அறுபது வரை உங்கள் இல்வாழ்க்கை சுப(க)மாக இருக்க வேண்டுமா? அதாவது ஆண்கள் தான் காதலை முதலில் கூற வேண்டும் …

Read More »

உங்கள் அலுவலகம் உன் திறனை மதிக்கிறதா ????

  20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு வரை அரசாங்க உத்தியோகம்தான் சிறந்தது என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தது… அது சற்று மாறி , என்னவோ அரசு அலுவலங்களில் நம் திறனை வெளிக் கொணர முடியாது… ஒரே மாதிரியான வேலை மட்டுமே செய்யவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியது… விளைவு??? தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கால் ஊன்ற வழிவகுத்தோம்!! என்ன ஆயிற்று? மனதை தொட்டு சொல்லுங்கள்!! தனியார் நிறுவனங்களில் …

Read More »

பெற்ற மகளிடமே பால் குடித்த தந்தை :ஆபாசம் அல்ல அறிவியல்.!

  ஓவியம் என்பது மிக அழகான கலை. அதை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். எந்த கோணத்தில் வேண்டுமானாலும் அணுகலாம். நிர்வாண கோலமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால்தான், ஓவிய வகுப்பில் நிர்வாணமாக போஸ் கொடுக்க வரும் பெண்கள், ஆண்கள் அதற்காக வருந்துவதில்லை. நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம்.   வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் …

Read More »

நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்… உங்களுக்கு தெறியுமா???

  மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது.   மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது.   அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக …

Read More »

வயதுக் கட்டுப்பாட்டையும் மீறி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள்!

  பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி (பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.   சமூகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன. பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை …

Read More »