சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை வடமாகாண கூட்டுறவாளர்களினால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மேதின பேரணி ஊர்வலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறச் சங்கத்தின் ஊர்தி மாவட்டத்தின் முதல்தர ஊர்தி என்ற நிலையை பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் மேதினக் கூட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க, மேதின ஊர்திக்கு 20 ஆயிரம் ரூயபா …
Read More »நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய மலைநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பெருந்தோட்ட மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஆத்துடன் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி நோர்வூட் விளையாட்டரங்கில் நரேந்திர மோடி, இலங்கை மலையக மக்களுக்கு உரையாற்ற உள்ளார் …
Read More »ஐ.பி.எல். கோப்பை வெல்ல போவது யார்? : பிரபல ஜோதிடர் கணிப்பு : மலிங்கா , ஸ்டீவன் ஸ்மித் பற்றி ருசிகர தகவல்
இந்திய ரசிகர்கள் மாத்திரமன்றி உலக ரசிகர்கள் எதிர்பார்த்த 10ஆவது ஐ.பி.எல் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. உலக கிரிக்கெட் அணிகளின் முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதால் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக அமையும். இதேவேளை ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எந்த அணி வெற்றி பெறும் அல்லது தோல்வியை தழுவும் என ரசிகர்களும் கணித்து வருகின்றார்கள். இந்நிiயில் மும்பையைச் சேர்ந்த கிரீன்ஸ்டோன் லோபோ என்ற பிரபல ஜோதிடர் இவ் …
Read More »