Breaking News
Home / Notice

Notice

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! – மே தின சிறப்பு

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் …

Read More »

அமரர் சாரிகா ஸ்ரீசிவா லண்டன் Harrow வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரிகா ஸ்ரீசிவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

லண்டன் Harrow வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரிகா ஸ்ரீசிவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் மூத்த மகள் பிறந்து, பதினான்கு ஆண்டுகள் கடந்து தங்க மகளாய் தரணியில் பிறந்தாய்! எங்களுக்கு ஒரு புதிய உலகத்தினை காட்டினாய்! உன் சகோதரிக்கு புதிய சொந்தத்தைக் கொடுத்து சொர்க்கத்தை காட்டிய ஆசைத் தங்கை நீ… எமது கண்ணீர்ப் பூக்களை உனக்கு அர்ப்பணிக்கின்றோம். “குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் …

Read More »