Breaking News
Home / India

India

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழும் அபாயம்?

சென்னை தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று அதிகாலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீ விபத்தால் இந்த கட்டிடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கீழ் தளத்தில் பற்றிய தீ படிப்படியாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதனால் 7 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

Read More »

சொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே

ஐ.பி.எல்.தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பூனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது தொடரின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிவரும் மும்பை அணி இவ்வருடம் பூனே அணியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை அந்த அணியை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. நேற்றைய போட்டி மும்பையின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி பூனே அணி சார்பில் ஆரம்ப …

Read More »

இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என்பதுடன், தோல்வியடையும் அணி ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More »

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியரைத்தான் பார்க்க வேண்டும் ; மனோ கணேசன்

நீரெல்லாம் திருந்தவே மாட்டீரா, உமக்கு மூளையில் சுகமில்லை. உமது பைத்தியத்தை சுகப்படுத்த, இந்தியா வழங்கிய இலவச அம்பியுலன்ஸில் ஏற்றி, இந்திய வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல தான் தயாராக இருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கூட்டு எதிரணி எம்.பி. உதய கம்மன்பிலவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி, மலையகம் சென்று தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். …

Read More »

ஐ.பி.எல். தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நான்கு அணிகள்?

இந்த வருட ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன இந்த தொடரின் லீக் போட்டிகளின் 10 போட்டிகளில் வெற்றிபெற்று  20 புள்ளிகளுடன் மும்பை அணி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், 18 புள்ளிகளுடன் பூனே அணி இரண்டாவது இடத்திலும், 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதன் அடிப்படையில் …

Read More »

கிரா­மங்கள், பல்­க­லைக்­கழகம் அமைப்­ப­தற்கு உத­வி­ய­ளி­யுங்கள் ; இந்­தி­யப்­பி­ர­த­ம­ரிடம் இ.தொ.கா.கோரிக்கை

மலை­ய­கத்தில் வாழும் மக்­களின் இருப்பை நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்கு மக்கள் கிரா­மங்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தோடு எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைப்­ப­தற்கும் எமக்கு உத­வி­ய­ளி­யுங்கள் என இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யிடம் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நேரில் கோரிக்கை விடுத்­தது குறித்த கோரிக்­கைகள் தொடர்­பாக கவனம் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்த இந்­தி­யப்­பி­ர­தமர் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக விரி­வான அறிக்­கை­யொன்றை இந்­திய தூதுவர் ஊடாக தனக்கு விரைந்து அனுப்பி வைக்­கு­மாறும் குறிப்­பிட்­டுள்ளார். மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்ய இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கிளங்கன் …

Read More »

குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் ஆரம்ப ஜோடியான ஸ்மித் மற்றும் இசான் கிசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 111 ஓட்டங்களை குவித்தனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டஙக்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. …

Read More »

தமிழில் உரையாற்றிய மோடி : சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது என தெரிவிப்பு

ஓற்றுமையுடன் வாழும் ஒருபன்முக சமூகத்தை விட சிறந்த பார்வை உலகில் வேறு இல்லை. சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது. அதேபோன்று பாராம்பரியமாக காணப்படுகின்ற தமிழ் சிங்கள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாம் மேம்படுத்தவேண்டுமே தவிர பிரித்தாழ கூடாது இலங்கையின் பன்முக வளர்ச்சியில் இந்தியா என்றும் நேசகரம் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்தியபிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டுஉரையாற்றும் போதே …

Read More »

பல நெருக்கடிகளக்கு மத்தியில் மோடியை சந்தித்த மஹிந்த, கோத்தா : கலந்துரையாடிய விடயங்களும் வெளியாகின

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர்  விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியிலும், நிகழ்கால ஆட்சியிலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு  மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச வெசாக் வாரத்தை முன்னிட்டு இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் …

Read More »

சீனா பயணமானார் பிரதமர் ரணில்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா நோக்கிப் பயணமானார் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெறும் மாநாடொன்றில் பங்கேற்பதற்காகவே சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கின்  எண்ணக்கருவின் அடிப்படையில் ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ என்ற  தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதுடன் மாநாட்டில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More »