Breaking News
Home / World

World

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல தமிழ் பாடசாலைகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டிருந்ததுடன் Cricket, Netball, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றிருந்தன இதே …

Read More »

உலக நாடுகளை மிரட்டும் வடகொரியா! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடகொரியா முன்னெடுதுள்ள ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த சீனா அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், …

Read More »

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …

Read More »

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது அமெரிக்காவின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டவர் கடாபி, இவருடனான மஹிந்தவின் உறவினை சர்வதேசம் ஆராயாமல் விட்டிருக்காது.   அதுமட்டுமல்லாது கடாபிக்கும் மஹிந்தவின் புதல்வருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் அமெரிக்கா ஆராய்ந்து இருக்கும், இவர்கள் மீதான குற்ற கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும். இப்போது அவர்களாய் ஒத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் …

Read More »

பிரித்தானியா உள்விவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நீங்கள் யுகேயிற்கு வெளியிலிருந்து உள்விவகார அமைச்சைத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் ஆயின் நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்கள், நேரம் மற்றும் கட்டணங்களில் 01 யூன் 2017லிருந்து முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. 01 யூன் 2017ம் திகதியிலிருந்து அனைத்து விசாரணைகளும் புதிய வர்த்தகப் பங்காளியான Sitel UK எனும் கம்பனியால் கையாளப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 30 மே 2017 அன்று உள்விவகார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு …

Read More »

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

மெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை

மெக்ஸிக்கோ சிறைச்சாலை ஒன்றில் இரகசிய சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் போதைப் பொருள், கூரிய ஆயுதங்கள் மற்றும் மதுபான வகைகள் போன்றன காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெக்ஸிக்கோவின் றெய்நோஸா (reynosa   )நகரில் இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது. மெக்ஸிக்கோவின் சில சிறைச்சாலைகளிலிருந்து சில கைதிகள்  சுரங்கப்பாதைகளை அமைத்து அதனூடாக  தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையினூடாக எவரும் இதுவரையில் தப்பிச் செல்லவில்லை …

Read More »

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் ( Bill Johnson ) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என  அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு  வந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் …

Read More »

மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் …

Read More »

உலகின் குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்தவர், ஜுவான் பெட்ரோ பிரான்கோ, 32. பல்வேறு காரணங்களால், இவரது உடல் எடை, 600 கிலோவாக அதிகரித்தது. இதையடுத்து, உலகின் மிக அதிக உடல் எடையுடைய நபர் என அழைக்கப்பட்டார். உடல் எடையால் சிரமப்பட்ட பிரான்கோ, எடை குறைப்பு சிகிச்சை பெற திட்டமிட்டார். மெக்சிகோவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரான்கோவிற்கு செய்யப்பட்ட எடை …

Read More »