Breaking News
Home / World / Canada

Canada

Canada News

தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு

தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம்  (  Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு …

Read More »

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஒரு தொகுதி தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு  வந்திருந்த  தமிழ் கனேடிய தமிழ் வர்த்தகர்களே சக வர்த்தகர்களிடம்  இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அவர்கள் இரண்டாம் தலைமுறையினர் யுத்தத்தில் ஈடுபடுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Read More »

பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் !

சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன்  செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள்  தர ஒப்புக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே …

Read More »

கனடியக் கட்சியின் உயர்பதவிகளிற்கு தமிழர்கள் நியமனம்! மகிழ்ச்சியில் தமிழர்கள்!

கனடிய வரலாற்றில் முதற்தடவையாக ஒரு கட்சியின் மூத்த பதவிகளிற்குத் தமிழர்கள் நியமிக்கிப்பட்டுள்ளார்கள். திரு.பற்றிக் பிறவுன் தலைமையிலான ஒன்றாரியோ முன்னேற்றவாதக் கட்சியிலேயே இது இடம்பெற்றுள்ளது. கட்சிக்கான மூத்த ஆலோசகர் (Senior Advisor) என்ற உயர்பதவிக்கு திரு. பாபு நாகலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சிவா சண்முகா கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிற்கான உப தலைவராகவும் (Vice Chair – Tech Committee), சிறீ வல்லிபுரநாதர் கட்சியின் ஒருங்கிணைப்புக்குக் குழுவிற்கான உப தலைவராகவும் (Co …

Read More »

விமான விபத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் பலி: பிரதமர் இரங்கல்!

கனடாவின் முன்னாள் அமைச்சர் மற்றும் Jean Lapierre அவரது மனைவி விமான விபத்தில் பலியாகியுள்ளனர். கனடாவின் Montreal – ல் உள்ள St-Hubert விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். இதில் அமைச்சரின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் மற்றும் சகோதரியும் பயணித்துள்ளனர். இந்நிலையில், Magdalen Islands பகுதியில் தரையிறங்க முயற்சிக்கையில் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த பயணி …

Read More »

விமான விபத்தில் கனடிய முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் பலி (வீடியோ இணைப்பு)

கனடாவில் உள்ள கியூபெக் தீவில் இடம்பெற்ற தனியார் விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் கிழக்கு கியூபெக் நகருக்கு சென்ற இந்த  தனியார் விமானம்  வானிலை மோசமான காரணத்தால்  மகட்லாண்ட் தீவில் தரையிறங்கிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் பயணித்த கனடா முன்னாள் மந்திரி ஜீன் லாப்பியரி உட்பட 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விமான விபத்து குறித்து ஆய்வு செய்ய கனடா …

Read More »

200 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்

7 சென்­ரி­மீற்றர் நீள­மான வைரக்கல் ஒன்று, ஆபி­ரிக்க நாடான அங்­கோ­லா­வாவில் அகழ்ந்­தெடுக்­கப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவைத் தள­மாகக் கொண்ட லுகேப்பா டயமன்ட் கம்­பனி எனும் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட இரத்­தி­னக்கல் அகழ்­வின்­ போது இந்த 404 கரட் வைரக்கல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வெள்ளை வைரக்­கல்­லா­னது, அங்­கோ­லாவில் கண்­டு ­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய வைரக்­கல்­லாகும் என அந்­ நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி அவுஸ்­தி­ரே­லிய டொலர்கள் (சுமார் 200 கோடி ரூபா) …

Read More »

”உடனடியாக ஒரு காதலி தேவை’’: வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்த கனடிய நபர்

கனடா நாட்டில் தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ள நபர் ஒருவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Peter Gould (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது ‘என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு …

Read More »

பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்…

கனடா நாட்டில் பொதுமக்கள் வீடுகளை சொந்தமாக வாங்குவதற்கு அதிக வட்டியுடன் கடன் வழங்கிய பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடந்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரொறோன்ரொ நகரை சேர்ந்த ஜயவதி(ஜானகி)உக்வாடேகே பெரிரா(51) என்ற பெண் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இதே சமயம், வீடுகளை சொந்தமாக விலைக்கு வாங்கி அதன் சந்தை மதிப்பு அதிகமாகும் போது கூடுதலான விலைக்கு மற்றவர்களிடம் விற்பனை செய்து வருவது …

Read More »

குடிமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளித்த கனெடிய பிரதமர் ….

  கனடாவின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 10 குடிமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பொறுப்புடன் பதிலளித்துள்ளார். கனெடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவுடன் அந்நாட்டு குடிமக்கள் 10 பேர் நேர்க்காணல் நடத்தும் நிகழ்ச்சிக்கு CBC ஊடகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக வெவ்வேறு பின்புலத்தை சேர்ந்த 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் 10 நிமிடங்கள் பிரதமருடன் தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. …

Read More »