Breaking News
Home / World / Denmark

Denmark

Denmark News

டென்மார்க் விபத்தில் சிக்கிய இலங்கையரின் உயிர் காப்பு கவசத்தை நீக்க வைத்தியசாலை முடிவு

டென்மார்க்கில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இலங்கையரது சிகிச்சைகள் பலனளிக்காததால், அவரது செயற்கை உயிர் காப்பு சாதனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. கசுன் நிரோஷன் ஃபேர்டினன்ட் (36) என்ற சமையல் கலைஞர், கடந்த திங்களன்று தனது காரில் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் மரம் ஒன்றுடன் வேகமாகச் சென்று மோதினார். இதில் அவர் படுகாயமுற்றார். இதையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் கசுன் வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு …

Read More »

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 118-வது இடம்: முதலிடத்தில் டென்மார்க்

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் …

Read More »