Breaking News
Home / World / England

England

England News

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல தமிழ் பாடசாலைகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டிருந்ததுடன் Cricket, Netball, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றிருந்தன இதே …

Read More »

பிரித்தானியா உள்விவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நீங்கள் யுகேயிற்கு வெளியிலிருந்து உள்விவகார அமைச்சைத் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் ஆயின் நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்கள், நேரம் மற்றும் கட்டணங்களில் 01 யூன் 2017லிருந்து முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. 01 யூன் 2017ம் திகதியிலிருந்து அனைத்து விசாரணைகளும் புதிய வர்த்தகப் பங்காளியான Sitel UK எனும் கம்பனியால் கையாளப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 30 மே 2017 அன்று உள்விவகார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு …

Read More »

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப்

எலிசபெத் மகாராணியின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப், அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், பொது நிகழ்வுகளில் இனிக் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் என பக்கிங்ஹாம் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 70 வருடங்கள் இளவரசராக இருந்து வரும் பிலிப், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் அரச கடமைகளை ஆற்றிய இளவரசர் என்ற பெருமையையும் பெற்றவர். தற்போது 95 வயதாகும் பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் (அவரது 95வது பிறந்த …

Read More »

12 ஆயிரம் கிலோமீற்றர்களை 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்ற ரயில்..!

பிரிட்டன் மற்றும் சீனாவிற்கிடையே உலகின் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதையினுடாக ’ஈஸ்ட் விண்ட்’ என்ற கொள்கலன் ரயிலானது 12 ஆயிரம் கிலோமீற்றர்களை, 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட் விண்ட் ரயிலானது ஐரோப்பா மற்றும் சீனாவிடையே  வர்த்தக உறவை பலப்படுத்துவதற்காக கடந்த 10ஆம் திகதி லண்டனிலிருந்து தனது பயணத்தை தொடங்கியது குறித்த ரயிலானது பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கசகஸ்தான் …

Read More »

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 18ஆம்  திகதி மாலை 5 மணிக்கு (பிரித்தானிய நேரப்படி) லண்டன் ஹைட் பார்க்கில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது

Read More »

பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து முடிவு

            ஸ்கொட்லாந்து, பிரிட்டனின் ஒரு அங்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது தனி நாடாக பிரிந்து செல்வதற்கு இரண்டாவது தடவையாக வாய்ப்பு கோரி வருகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பிரிட்டனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக செயற்படுவதற்கு கோரிய மக்கள் வாக்கெடுப்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் குறித்த திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அந்நாடு மீண்டும் தனித்து செல்வதற்கான கோரிக்கையை முன்வைக்கவே, அந்நாட்டு …

Read More »

எலிசபெத் ராணி பற்றிய சுவாரசியமான உண்மைகள்…!

90-வது பிறந்தநாளை கொண்டாடும் இங்கிலாந்தின் இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி முதல் 1901–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி வரை இங்கிலாந்தின் ராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது …

Read More »

கொள்ளுப்பாட்டியின் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த குட்டி இளவரசி: பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் ஸ்பெஷல்

பிரித்தானியாவின் ராணி எலிசபெத் அவர்கள் இன்று தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு,தனது பேரரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ராணி எலிசபெத்திற்கு, சார்லஸ்,ஆண்ட்ரிவ், எட்வர்ட் என்ற 3 ஆண்மகன்களும், அன்னி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில், மகன்கள் மற்றும் மகளுக்கு பிறந்த குழந்தைகளான, வில்லியம், ஹரி, பீட்டர்,சாரா, பியாட்ரிக், இயூஜின், லூயிஸ் மற்றும் ஜேம்ஸ் என 8 பேரக்குழந்தைகளும், …

Read More »

லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்!

லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்தி விடுவதால் அதனை தவிர்ப்பதற்காக அரைநிர்வாணம் மற்றும் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் உணவகங்களை அமைத்தனர். ரோமானியர்களிடம் நல்ல வரவேற்பைபெற்ற இந்த உணவகம் தற்போது லண்டனில் வரவிருக்கின்றது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அரைநிர்வாண முறையில் அமர்ந்து மது அருந்தும் மதுபானக்கடைகள் …

Read More »