Breaking News
Home / World / France

France

France News

மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் …

Read More »

மக்ரானுக்கு உலக தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரான் நட்டு மக்களின் அறுதி பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த தேர்தலில், சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், …

Read More »

அட்லாண்டிக் கடலை தனியாக கடக்கும் பிரான்ஸ் குடிமகன்…!

சுமார் 5,000 கி.மீ தூரமுள்ள அட்லாண்டிக்கடல் பரப்பை தனியாக கடந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Nicolas Jarossay(38) என்பவர் தீயணைப்பு வீரராகவும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவாராகவும் விளங்கி வருகிறார். இந்நிலையில், அட்லாண்டிக் கடலை தனி ஒருவனாக கடந்த சாதனை படைக்க வேண்டும் என தீர்மானித்த அவர், Cap Verde கடற்கரை ஓரமாக உள்ள Praia என்ற பகுதியில் …

Read More »

பாரீஸில் பயங்கர வெடிவிபத்து!

பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸின் மத்திய பகுதியில் நேற்று பயங்கர  வெடி விபத்து  நிகழ்ந்துள்ளது. எரிவாயு கசிவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. …

Read More »

8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்க தனியாக வந்த 8 வயது சிறுவனை விமான நிலையத்திலேயே ஒரு வாரமாக சிறை வைத்த அதிகாரிகளின் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள Comoros என்ற தீவில் தாயார் ஒருவர் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். குடும்பம் வறுமையில் வாடியதால் தனது மகனாவது நல்ல வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என நினைத்த தாயார் சிறுவனை பிரான்ஸ் நாட்டில் உள்ள …

Read More »

பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்கு மூலம்: வெளியான தகவல்கள்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒருவன் பொலிசாரிடம் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளான். பாரீஸில் 3 முக்கிய இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் Salah Abdeslam(26) என்ற தீவிரவாதி பொலிசாரிடம் சிக்காமல் பெல்ஜியம் நாட்டிற்கு தப்பியுள்ளான். கடந்த …

Read More »

பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி சுட்டுக்கொலை

பிரசெல்ஸில் பொலிசார் நடத்திய தீவிரவாத தடுப்பு சோதனையில் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக …

Read More »

விமானத்திலிருந்து பொலிசாரால் இரண்டு முறை வெளியேற்றப்பட்ட பயணி: காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவரின் நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை இரண்டு முறை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Toulouse-Blagnac விமான நிலையத்திலிருந்து ஈஸிஜெட் என்ற விமானம் பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டோல் நகரை நோக்கி கடந்த மார்ச் 10ம் திகதி புறப்பட தயாராக இருந்துள்ளது. இந்த விமானத்தில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த பயணி ஒருவரும் இருந்தபோது, அவரது நடத்தையில் சந்தேகம் …

Read More »

பாரீஸ் பள்ளியில் தற்கொலை படை ஊடுருவல்? பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் தற்கொலை படையின் புகுந்து அங்குள்ளவர்களை பிணையக் கைதிகளாக வைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பாரீஸில் உள்ள Enghien-les-Bains என்ற பகுதியில் ஆண்மீக சொற்பொழிவு நடத்தப்படும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு வெளியே சற்று முன்னர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பாதுகாப்பு படையினர் அதிநவீன ஆயுதங்களுடன் காவலில் இருந்து வருகின்றனர். பாரீஸில் இருந்து வெளியான தகவல்களில், பள்ளிக்குள் தற்கொலை …

Read More »

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: தொடரும் பயங்கரவாதம் (வீடியோ இணைப்பு)

பாரிஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிய நபர்களால் மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தலா என்ற அச்சம் எழுந்துள்ளது. பாரிஸ் நகரின் பிரபலமான பாஸ்டில் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள Chez Papa உணவு விடுதியின் முன்பு கூடியிருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியதும், அதில் ஒரு நபர் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் …

Read More »