Breaking News
Home / World / Switzerland

Switzerland

Switzerland News

பிரபல மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம்

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக், விபத்து ஒன்றில் காலமானார். இந்த தலைமுறையின் சிறந்த மலையேற்ற வீரர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் யூலி ஸ்டெக். மலையேறுதலுக்காக பல்வேறு விருதுகளைக் குவித்தவர் யூலி. கடந்த 2000-ம் ஆண்டுமுதல் மலையேறுதலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தவர்.  குறிப்பாக, 2012-ஆம் ஆண்டில் , ஆக்ஸிஜன் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டினார் யூலி. பின் கடந்த 2015-ம் ஆண்டு வெறும், 62 …

Read More »

சுவிஸ் தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது குற்றமா?

நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த EricMayoraz என்பவர் கடந்தாண்டு நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதராக தெரிவு செய்யப்பட்டு அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளரான(Gay) இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த Carlos என்பவருடன் நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்கள் தான் என நைஜீரியா நாட்டு அதிகாரிகள் எண்ணியுள்ளனர். ஆனால், …

Read More »

சுவிஸில் பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிச்சென்ற தாயார் ஒருவர் அவரே பொலிசாரை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸின் லூசெர்ன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு பெண் குழந்தை அனாதையாக மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தை ஒரு பையில் வைக்கப்பட்டு மருத்துவமனை வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். குழந்தையை மீட்டு பரிசோதனை …

Read More »

சுவிஸ் மருந்து நிறுவனம் மீது துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் ஊழல் விசாரணை

சுவிஸ் மருந்து நிறுவனம் மீது துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணையை தொடங்கியுள்ளனர். துருக்கி சந்தையில் நியாமற்ற முறையில் பங்குகளை பெற சுவிஸ் மருந்த நிறுவனம் நோவார்டிஸ் 85 மில்லியன் அமெரிக்க டொலகர்ளை, ஒரு ஆலோசனை நிறுவனம் மூலம் துருக்கி சுகாதார அமைச்சத்தை சேர்ந்த பிரதிநிகளுக்கு அளித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் …

Read More »

எத்தனை பெண்கள்..? நெட்டிசன்களை குழப்பும் வைரல் புகைப்படம்!

இணையவாசிகளை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியிருக்கும் ஒரு புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு புகைப்படக்காரரான டிஸியானா வெர்கரி என்பவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் சில பெண்களின் உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், நெட்டிசன்களுக்கான குழப்பம் பெண்கள் மீதானது அல்ல. அந்த புகைப்படத்தில் எத்தனை பெண்கள் …

Read More »

அமெரிக்க பெண் கொலை சம்பவம்: சுவிஸ் அகதி கைது (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் அகதிகள் முகாமை சேர்ந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலொராடொ பகுதியை சேர்ந்தவர் நானி லாரென் மான்( Nanny Lauren Mann). இவர் அஸ்திரியாவின் வியன்னா நகரில் தங்கி இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் நானி தனது அடுக்குமாடி குடியிருப்பில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் …

Read More »

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் ஜெயக்குமார் துரைராஜாவை வெற்றிபெற வைப்போம் – சுவிஸ் ஈழத்தமிழரவை

மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!! எதிர்வரும் 28 ஆம் திகதி பெப்ரவரி மாதம் சுவிஸில் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் St.Gallen மாநகரசபைக்கு சுவிஸ் ஈழத்தமிழரவையின் St. Gallen மாநிலப் பிரதிநிதியும், சுவிஸ் பசுமைக் கட்சியின் (Grüne Partei) உறுப்பினருமான ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் போட்டியிடுகிறார். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முழுமையாக ஏற்று அதற்காக இன்றுவரை ஓயாது பணிபுரியும் ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் 2010 ஆம் ஆண்டு …

Read More »

சுவிஸில் முடித்திருத்தும் தொழிலாளியிடம் கொள்ளை: தடுக்க வந்த பொலிசாருக்கு கத்திக்குத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழிலாளியை தாக்கி கொள்ளையிடும் போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று 22 வயதான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வந்துள்ளார். சலூன் கடைக்குள் நுழைந்ததும், …

Read More »

சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரி விண்ணபிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு…!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸில் பணி நிமித்தமாகவும் புகலிடத்திற்காகவும் வருகை தரும் வெளிநாட்டவர்கள் குறித்து சுவிஸ் குடியமர்வு செயலக அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பணி மற்றும் பிற விடயங்களுக்காக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் 9.4 சதவிகிதம் குறைந்து, …

Read More »