Breaking News
Home / Cinema / மெகா சீரியலை நோக்கி தேவயாணி

மெகா சீரியலை நோக்கி தேவயாணி

devayani

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை தேவயானி. அதன் பிறகு பல வருடம் கழித்து சின்னத்திரையில் கோலங்கள் சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

கோலங்கள் சீரியல் தன் வாழ்வில் மறக்க முடியாத சீரியல் என்று அவரே பல நேரத்தில் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர் நடித்த சில சீரியல்கள் பெயர் சொல்லும்படி அமையவில்லை.அதனால் சிறிது காலம் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டு சகாப்தம் , ஸ்ட்ரபெர்ரி போன்ற படங்களில் நடித்தார்.

சமீபத்தில் கூட பாரதிதாசன் கல்லூரிக்கான ஒரு விளம்பரத்தில் நடித்தார். இதையடுத்து அவர் ஒரு மெகா சீரியலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் சின்னத்திரையில் கசிந்து வருகிறது.

About Vaishnavi O

Check Also

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *