Breaking News
Home / Cinema / இதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்

இதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்த படம் கெத்து. பொங்கல் சிறப்பாக வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என படத்திற்கு தற்போது வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது.

கெத்து என்பது தமிழ் பெயர் தான் என்றும், கெத்து என்றால் தந்திரம் என தமிழ் டிக்ஷனரியில் இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதயநிதி.

இதனையடுத்து வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உதயநிதி வழக்குப் போடவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CY6JNV0VAAAiQ2_

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்த படம் கெத்து. பொங்கல் சிறப்பாக வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என படத்திற்கு தற்போது வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. கெத்து என்பது தமிழ் பெயர் தான் என்றும், கெத்து என்றால் தந்திரம் என தமிழ் டிக்ஷனரியில் இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதயநிதி. இதனையடுத்து வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உதயநிதி வழக்குப் போடவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

imac Review Overview

DESIGN - 83%
DISPLAY - 78%
PERFORMANCE - 91%
SOFTWARE - 73%

81%

Great

Don’t act so surprised, Your Highness. You weren’t on any mercy mission this time. Several transmissions were beamed to this ship by Rebel

Get It Now
User Rating: 4.45 ( 4 votes)

About Prasanthraj Soundararajan

Check Also

தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தது அம்பலம்!

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *