Breaking News
Home / Entertainment / மண்டையோடு நாய் நக்கும்

மண்டையோடு நாய் நக்கும்

சதை வெறி பிடித்த பண்ணாடைகளுக்கு சமர்ப்பணமாய் இந்த பாடல்.

நடந்து முடிந்த விடயத்தை திரும்ப திரும்ப சொல்லி எந்த பயனும் இல்ல என்று ஒரு கூட்டம் அப்பப்போ கிளம்பும். அதில்ல இப்போ பிரச்சனை. இவளவு நடக்குதே. நடந்தும் பாலியல் நிறுத்தப்பட்டது என்று உங்களில் ஒருவரால் சொல்ல முடியுமா? பரப்பிலும் சனத்தொகையிலும் பெரிய இந்தியாவிலேயே இந்த அளவுக்கு இல்லை. ஏன் நமது ஈழம் இவ்வாறு எல்லா விடயத்துக்கும் தலை சாய்கிறது?

அனைவரின் கருத்தும் ‘இருக்கவேண்டியவர்கள்’ இருந்தால் இவ்வாறு நடக்குமா என. வாஸ்தவம் தான். அதற்க்கு என்ன காரணம்? தவறு செய்தால் உரிய தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில். அதற்க்குத்தான் நமக்கு கொடுப்பனை இல்லையே இப்போது. இனிமேல் எல்லாம் நாம் தான். இவ்வாறு சதை வெறி நாய்களை என்ன செய்தால் தகுமோ அதை செய்வதே சரி.

முடிவுகளை நம் கைகளில் எடுப்பதற்கு காரணமே இந்த சதை வெறி பிடிச்ச நாய்கள் தான் என்ற கருத்துடன் வெளிவரஇருக்கும் ‘மண்டையோடு நாய் நக்கும்’ பாடல் இது.

வாழ்த்துக்கள் தீசன் வேலா மற்றும் குழுவினர். உங்கள் இந்த நல்ல முயற்ச்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *