Breaking News

Recent Posts

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த  உறவுகளுக்கு மட்டக்களப்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்று மாலை 5.45 மணியளவில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது. இதன்போது இரண்டு நிமிடங்கள் மொளன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொதுமக்களால் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

Read More »

கிழக்கில் இன­மு­று­கலை ஏற்­ப­டுத்­த ஞான­சார தேரர் முயற்சியா?

ஞான­சார தேரரின் தொடர்ச்­சி­யான கருத்­துக்கள் நாட்டின் நீதித்­து­றையை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன என்று  கிழக்கு  மாகாண  முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரி­வித்தார் நாட்டின் சட்டம் ஒழுங்­கை சீர்­கு­லைக்கும் வித­மா­க தீவி­ர­வாத ரீதியில் கருத்­துக்­களை  வெளியிட்டு வரும் ஞான­சார தேரரின் கருத்­துக்கள் இலங்­கையின் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் ஜன­நா­ய­கத்­திற்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ள­தா­கவும்  கிழக்கு முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்­பிட்டார். அண்­மையில் ஞான­சார  தேரர்  இஸ்­லா­மிய மதத்­தையும் சிறு­பான்­மை­யி­னரை தூற்­றியும் தெரி­வித்த …

Read More »

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்தல் நாளை : விசேட போக்­கு­வ­ரத்தும் ஏற்­பாடு

2009ஆம் ஆண்டு  முன்னெ­டுக்­கப்­பட்ட இறுதி யுத்­தத்தின் கொடூ­ரத்தில் தமது உயிர்­களைத் தியா கம் செய்­த­வர்­களின் நினை­வாக நாளை வியா­ழக்­கி­ழமை முள்­ளி­வாய்க்கால் பூமியில் உணர்­வெழுச்­சி­யுடன் நினை­வேந்தல் நிகழ்வு  அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் நடை­பெறும் இந்­நி­னை­வேந்தல் நிகழ்­விற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலைமை தாங்­க­வுள்ளார். இந்­நி­கழ்­வா­னது நாளை காலை 9.30 மணி­யவில் மூன்று நிமிட மௌன அஞ்­ச­லி­யுடன் ஆரம்­ப­மாக அத­னைத்­தொ­டர்ந்து மர­ணித்த ஆன்­மாக்­க­ளுக்­காக பிரார்த்­த­னையும் ஈகைச்­சு­டரும் ஏற்­றப்­ப­ட­வுள்­ளன. அத­னைத்­தொ­டர்ந்து வட­மா­காண முத­ல­மைச்சர் நினை­வேந்தல் …

Read More »