Breaking News

Recent Posts

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் – உதய கம்மன்பில

சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு பிரயோகிக்கப்பட்ட சட்டம் ஏனைய இரட்டைக் குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர்  தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

தாயை வழிபடும் சித்திரா பெளர்ணமி தினம்

ஈழத்தைப் பொறுத்தவரையில் சித்திரா பௌர்மணிஅல்லது சித்திரா பூரணை தாய்மாரை வழிபடும் நாளாகும். இறந்துபோன தம்முடைய தாய்மாருக்காக விரதம் இருக்கும் வழக்கம் ஈழத்தில் பன்நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆலயங்களில் பொங்கல் பொங்கி, கஞ்சி காய்ச்சி வழிபாடுகளில் ஈடுபடுவர். ஈழத் தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது. சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. மாதம் தோறும் வரும் …

Read More »

ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் தடுக்கின்றாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு சட்ட …

Read More »