Breaking News
Home / India / இந்தியாவில் முதன் முறையாக நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்! (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் முதன் முறையாக நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்! (படங்கள் இணைப்பு)

sea_restraunt_003

 

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத் நகரில் நீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏராளமான உணவகங்கள் நீருக்குள் இருப்பது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டிலேயே முதல்முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நீருக்கு அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பாரத் பட் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான The Real Poseidon என்ற சைவ உணவகம்தான் அது.

epdpnewseric-solheim_17483

sea_restraunt_004

பூமிக்கடியில் 20 அடி ஆழத்தில் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரால் நிரம்பிய மீன் கண்காட்சியகத்திற்கு உள்ளே இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் காட்சியகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன.

32 இருக்கைகளை கொண்ட இந்த ரெஸ்டாரண்ட்டில் தாய்லாந்து, சைனீஸ், மெக்சிகன் மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்படுகின்றன.

எனினும் சைவ உணவுகள் மட்டுமே இங்கு பரிமாறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Vaishnavi O

Check Also

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியரைத்தான் பார்க்க வேண்டும் ; மனோ கணேசன்

நீரெல்லாம் திருந்தவே மாட்டீரா, உமக்கு மூளையில் சுகமில்லை. உமது பைத்தியத்தை சுகப்படுத்த, இந்தியா வழங்கிய இலவச அம்பியுலன்ஸில் ஏற்றி, இந்திய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *