Breaking News
Home / Tag Archives: இலங்கை

Tag Archives: இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் ஹெரோயின் கடத்தல்காரர்கள்!

ஹெரோயின் விநியோகம் தொடர்பில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 49,823 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு  358 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆண்டொன்றில் இலங்கைக்கு 763 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், 2014ஆம் ஆண்டு 1964 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2015ஆம் ஆண்டு 6569 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கஞ்சா விநியோகம் தொடர்பில் 2014ஆம் …

Read More »

மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது : பிரதமர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அத்தோடு மனித உரிமைப் பிரச்சினைகள் மீளவும் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆசிய பிராந்திய வலய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைக் தெரிவித்துள்ளார். …

Read More »