Breaking News
Home / Tag Archives: மஹிந்த ராஜபக்ஷ

Tag Archives: மஹிந்த ராஜபக்ஷ

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாமல் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி­க­ளினால் எனக்கு உயி­ரா­பத்து : மஹிந்த

தற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஊட­கப்­பி­ரிவு விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா …

Read More »

ஜனாதிபதி செயலகத்தில் இயங்கிய சி.எஸ்.என். தொலைக்காட்சியின் காரியாலம்!

கடந்த ஆட்சியின் போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில், சி.எஸ்.என். தனியார் தொலைக்காட்சியின் காரியாலம் ஒன்று செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மகனான யோஷித்த ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் காரியாலமே இவ்வாறு செயற்பட்டுள்ளது. இந்த காரியாலயத்தில் சி.எஸ்.என். தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட சீ.டீ. தட்டுக்கள் 500 இற்கும் அதிகமானவையும், பாரியளவிலான கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த …

Read More »

நேற்றைய தினம் நிதி மோசடிப்பிரிவில் கைதான யோஷித ராஜபக்ஷ! (வீடியோ இணைப்பு)

நேற்றைய தினம் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கடுவளை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது கெது செய்யப்பட்டு சற்று வேளையில்  மஹிந்த ராஜபக்ஷவும் கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ஏற்கனவே யோஷித ராஜபக்‌ஷவின் தாயார் சிரந்தி ராஜபக்ஷ, அவருடைய சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ …

Read More »