Breaking News
Home / Tag Archives: (வீடியோ இணைப்பு)

Tag Archives: (வீடியோ இணைப்பு)

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்படுகின்றன : ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு இன்று வழங்கியுள்ள விசேட செவ்வியிலே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். …

Read More »

நிலச்சரிவில் சிக்கியவர்களை 36 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்ட சம்பவம்! (வீடியோ இணைப்பு)

சீனாவில் சுரங்கத் தொழிற்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்களை, 36 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷடாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத் தொழிற்சாலை ஒன்று கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நிலச்சரிவு ஏற்பட்டு மூடிக் கொண்டது. இந்த விபத்தில் 29 பேர் சிக்கியதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும், 13 பேர் மாயமானதாகவும் அதிகாரிகளால் முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட …

Read More »

மஞ்சள் கோட்டில் தாயையும் பிள்ளையையும் அடித்துச் சென்ற மோட்டார் சைக்கிள்! (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட ஏறாவூர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும் மகனும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மஞ்சள் கடவையை கடந்து வரும் வேளையில் அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. ஏறாவூர் நகரைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி செய்த்தூன் (வயது 36) ஏ.எச்.இஸ்ஹான் (வயது 06) என்ற இருவருமே இவ்விபத்தில் காயடைந்தனர்.   (இவ்வீடியோ …

Read More »