Breaking News
Home / Tag Archives: Post

Tag Archives: Post

வளர்ப்பு நாயை பராமரிக்க 27 லட்சம் செலவழிக்கும் கவர்ச்சி நடிகை: சொகுசாக வளரும் செல்லப்பிராணி

பிரித்தானிய நாட்டில் வசித்து வரும் முன்னாள் கவர்ச்சி மொடல் நடிகை ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பராமரிக்க 27 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள பாசில்டன் நகரில் Harriette Cranfield (24) என்ற முன்னாள் கவர்ச்சி மொடல் நடிகை வசித்து வருகிறார். செல்லப்பிராணிகள் மீது அதிக விருப்பம் இருப்பதனால், இவரது வீட்டில் 3 வயதான ’பிங்கி’ என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். …

Read More »

ஸ்பெயின் மீது அமெரிக்கா “அணு குண்டுகளை” வீசிய நாள் இன்றாகும்!

அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை ரஷ்யாவிடம் நிரூபிக்க அந்த நாட்டு விமானப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்பெயின் சிக்கித் தவித்தது. அமெரிக்காவின் அணுவாயுத பலத்தை நிரூபிக்க அந்த நாடு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக சிறப்பு பயணமொன்றை விமானப்படையினர் மேற்கொண்டனர். அமெரிக்காவின் செய்மோர் ஜான்சன் விமானப்படை தளத்தில் இருந்த 1966 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. 7 விமானிகளுடன் B-52 Stratofortress எனும் பெயருள்ள அந்த …

Read More »

அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது குறித்து இறுதி வாக்குப்பதிவு: தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதியான வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்த அரசு விரைவில் ஒரு திகதியை தீர்மானிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி ஒரு புதிய கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளது. அதில், சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க …

Read More »

பாரீஸ் தாக்குதலில் மக்களின் உயிரை காப்பாற்றிய நபருக்கு குடியுரிமை: 30,000 நபர்கள் வாக்களிப்பு (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பல நபர்களின் உயிரை காப்பாற்றிய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என 30,000 பேர் வாக்களித்துள்ளனர். பாரீஸ் நகரில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் பாடக்லான் இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இசை அரங்கத்திற்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அந்த அரங்கத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த 35 வயதான …

Read More »

கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து காட்டி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் துணைத்தலைவர் கோஹ்லி 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் வர்ணனையாளராக இருந்தார். அப்போது போட்டி முடிந்த பின்ன்னர் கோஹ்லியிடம், ”நீங்கள் சதத்தை தவற விட்டுவிட்டீர்கள், அதிர்ஷ்டம் …

Read More »

அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சண்டிலா மற்றும் ரஞ்சி வீரர் ஹிகென் ஷா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ தடை விதித்திருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று கூடியது. இதில் சூதாட்ட …

Read More »

வர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா

தற்போது உலகில் உள்ள பல்வேறு சாதனங்களும் பல விஞ்ஞானிகள் தான் தமது மூளையைக் கசக்கி பிழிந்து உருவாக்கி உள்ளார்கள் என்றே சொல்லலாம். அதிலும் பலர் இப்படி கூட செய்வாங்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள் ஆனால் நம்மவர்கள் அச் சாதனங்களில் ஏதாவு குளறுபடிகள் ஏற்படும்போது அசால்ட்டாக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அசாத்திய திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு இங்கும் நபர் ஒருவர் வாகனத்தில் ஸ்ரேறிங் இல்லாத போதிலும் ஸ்பெனர் சாவியைப் …

Read More »

ஹர்பஜன் சிங்கால் மலர்ந்த காதல்: தன்னை விட 10 வயது மூத்த பெண்ணை 2வது முறையாக மணந்த தவான்

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக அசத்தி வருபவர் ஷிகர் தவான். இவர் 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி டெல்லியில் பிறந்தவர். இவரது குடும்பம் ஒரு பஞ்சாபி குடும்பம். தவான் 12 வயதிலே தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி விட்டார். சொனட் கிரிக்கெட் கிளப்பில் டார்க் சின்கா என்ற பயிற்சியாளர் தான் அவருக்கு பயிற்சி அளித்தார். அவர் இதுவரை ஷிகர் தவான் உட்பட 12 சர்வதேச கிரிக்கெட் வீரர்களை …

Read More »