Breaking News
Home / Tag Archives: review

Tag Archives: review

என் இறப்பிற்கு பின் நண்பர்களையும், எதிரிகளையும் துன்புறுத்த வேண்டாம்: தலித் மாணவனின் உருக்கமான கடிதம்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரோஹித் வெமுலா உள்ளிட்ட 5 தலித் மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் (ASA) சேர்ந்தவர்கள். அந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அகில இந்திய வித்யா பரிஷத்தின் …

Read More »

பேய் தினமாக மாறப்போகும் காதலர் தினம்

காதலர் தினமென்றாலே தமிழ் சினிமாவில் எப்போதும் ரொமாண்டிக்கான படங்கள் தான் ஸ்பெஷலாக இருக்கும். ஆனால் இந்த வருடம் டெரர்ராக பேய் படங்களும், திகில் படங்களும் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த மிருதன் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்த பேய்ப்படமான சவுகார்பேட்டை, அஸ்வின், ஷிவதா நடிப்பில் உருவான திகில் படமான ஸீரோ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியாக போகும் ஜில் …

Read More »

ஆதிவாசிகளிடம் சிக்கிய பாகுபலி குழு – கவலையில் ராஜமௌலி

பாகுபலியின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது கேரளா மாநிலம் கன்னூரில் நடைபெற்று வந்தது. திடிரென்று அங்கு வசிக்கும் கன்னூர் ஆதிவாசி மக்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று தடை விதித்து வருகின்றனர். கேரளா அரசு அனுமதி கொடுத்த பிறகு தான் இங்கு படப்பிடிப்பு நடத்த வந்திருக்கிறோம் என்று பல தடவை படக்குழு எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவே இல்லை, பதிலுக்கு கேரளா அரசுக்கு எங்களை பற்றியெல்லாம் கவலையே இல்லை, பணம் …

Read More »

இதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்த படம் கெத்து. பொங்கல் சிறப்பாக வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் பெயர் தமிழில் இல்லை என படத்திற்கு தற்போது வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. கெத்து என்பது தமிழ் பெயர் தான் என்றும், கெத்து என்றால் தந்திரம் என தமிழ் டிக்ஷனரியில் இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உதயநிதி. இதனையடுத்து வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உதயநிதி வழக்குப் போடவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

Read More »