Breaking News
Home / Tag Archives: srilanka

Tag Archives: srilanka

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

ஊழல் தொடர்பான விசாரணையில் நழுவி செல்ல முடியாது: ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் எவரும் ஊழல் தொடர்பான விசாரணைகளில் இருந்து நழுவி செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டி நிர்ணயத்திற்கு வலியுறுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பெற இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நேற்று முன்தினம் ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து டெவோ மாநாட்டில் பங்கேற்கும் ரணிலிடம் வெளிநாட்டு செய்திசேவை ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை …

Read More »