Breaking News
Home / Tag Archives: srilankan

Tag Archives: srilankan

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

இலங்கையர்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தரணிகளின் கடிதங்கள் பெரும்பாலும் போலி: பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தரணிகளின் கடிதங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்றவையாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிகாரி ஒருவர் பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு இந்த விடயத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அரசியல் அடைக்கலம் கோரியவர்களுடைய 80 கோரிக்கைகளை பரிசீலித்த போது அதில் 30 கோரிக்கைகளின் சட்டத்தரணி கடிதங்கள் நம்பிக்கைக்குரியனவாக இருக்கவில்லை. குறிப்பாக குறித்த சட்டத்தரணி கடிதங்களில் தகமைகள் மற்றும் அங்கத்தவர் ஆவணங்கள் …

Read More »