Breaking News
Home / Tag Archives: tamil sinhala news

Tag Archives: tamil sinhala news

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவோம்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக்கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்படப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இலங்கை  வாழ் இந்துக்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. புத்தாண்டானது, அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் …

Read More »