Breaking News
Home / Tag Archives: tamil

Tag Archives: tamil

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …

Read More »

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் போராட்டம்

நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை அரசு எமது உறவுகளை அநாதைப்பிணமாய் இரத்த வெள்ளத்தில் மூழ்கவைத்த நாள் இது. துரோகத்தின் அரங்கேற்றமாய் அரங்கேறி முடிந்த எமது இன அழிப்பு, எமது மனதில் இன்னமும் ஆறாத வலிகளையும், இலங்கை அரசின் மீதான கோபத்தையும் குறைக்காமல் வைத்திருக்கின்றது. பலநாடுகளின் கூட்டு சாதிக்கும், துரோகங்களுக்கும் பலியான எமது இனத்தின் இழப்புகளுக்கு என்றேனும் ஒருநாள் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் …

Read More »

அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன்

அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு அதனை வீடியோ எடுத்து வேறு ஒரு நபருக்கு அனுப்பிய கணவரின் மனிததன்மையற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, அங்குள்ள ஒரு தெருவில் வெள்ளை துண்டு அணிந்திருந்த நிலையில் மனைவியை நடக்கவிடும் கணவன், அவளுக்கு பின்னால் கமெராவை வைத்துக் கொண்டு, செல்… செல் என்று கூறுகிறார். அப் பெண்ணும், தான் அணிந்திருந்த வெள்ளை …

Read More »