Breaking News
Home / Sri Lanka / நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சர்வதிகார அரசு.

படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் நிலை வெளிப்படையானதே.

அதை உறுதி செய்யும் வகையில் சனல் 4 அடுத்தடுத்து காணொளிகளை வெளியிட்டது. அதனையும் போலி எனக் கூறி மறு ஆவணம் செய்தது இலங்கை அரசு.

கணொளி உண்மை என பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு கண்டறியப்பட்ட போதும். சர்வதேசம் மௌனம் சாதிக்க காரணம். இலங்கையிடம் இருந்து சுரண்டிக் கொள்ள எதுகும் இல்லை.

இந்நிலையில் அரசியல் தீர்வு என்பது முடிவற்ற வழக்கே, தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை நன்கு புரிந்து கொள்ள அரசிற்கு சர்வதேசம் உயர் அழுத்தம் வழங்க வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை உரக்க சொல்ல வேண்டும்.

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *