Breaking News
Home / World / England / இளவரசி டயானாவின் 20 ஆவது நினைவு தினம்!

இளவரசி டயானாவின் 20 ஆவது நினைவு தினம்!

water

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின், 20 ஆவது ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நினைவு பூங்கா ஒன்றை உருவாக்கவுள்ளதாக, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொண்டு நிறுவனம் ஒன்று, பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என தெரிவித்துள்ளது.

குறித்த தொண்டு நிறுவனமே இந்த பூங்கா அமைப்பதற்கு பொறுப்பாக இருந்து செயல்படுகின்றதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பூங்கா அமைக்கப்பட்டால், அது பிரித்தானிய இளவரசி டயானாவிற்கென அமைக்கப்படும், நான்காவது நினைவு சின்னமாக அமையும் என, தெரிவிக்கப்படுகின்றது. இளவரசி டயானா, 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்து ஒன்றின் போது, உயிரிழந்தார்.

3

 

About Vaishnavi O

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *