Breaking News
Home / World / Other countries / சீனாவில் நிலநடுக்கம்:8 பேர் பலி

சீனாவில் நிலநடுக்கம்:8 பேர் பலி

சீனாவின் மேற்கு ஷின்ஜியாங் பகுதியில் இன்று காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

earth-china-kuruvinews
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை நில அதிர்வுகளும் உணரப்பட்டதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *