Breaking News
Home / Sri Lanka / இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம்.

உலகத்தின் பார்வையில் அதாவது அமெரிக்காவின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டவர் கடாபி, இவருடனான மஹிந்தவின் உறவினை சர்வதேசம் ஆராயாமல் விட்டிருக்காது.

 

அதுமட்டுமல்லாது கடாபிக்கும் மஹிந்தவின் புதல்வருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் அமெரிக்கா ஆராய்ந்து இருக்கும், இவர்கள் மீதான குற்ற கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும். இப்போது அவர்களாய் ஒத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இல்லையேல் கடாபிக்கு ஏற்பட்ட அதே நிலை இவர்களுக்கும் ஏற்படும் என்பது புலப்பட்ட உண்மை. அன்றைய நாளில் தனித் தமிழீழம் மலரும். தமிழினமே தலை தூக்கும்.

About Prasanthraj Soundararajan

Check Also

நாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..

2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *