Breaking News
Home / World / England / பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..

பிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது

பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் (TSSA) கோடை கால விளையாட்டு விழா நேற்று 28.08.2017 அன்று Raynes Park எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் பல தமிழ் பாடசாலைகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டிருந்ததுடன் Cricket, Netball, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றிருந்தன

இதே வேளை தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் கருப்பொருளோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினர் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து சில செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அந்த வகையில் மைதானத்தினையும் அங்கு வருகின்ற மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாகன தரிப்பிடத்தினை ஒழுங்கமைக்கும் பணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் காவலர்களும், சமூகநல தேவைகளுக்காக முதலுதவி பிரிவினரும், வருகை தருகின்றவர்களின் உபசரிப்பிற்கு தாயக உணவுகளுடன் சிற்றூண்டிச்சாலை போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

அது மட்டுமல்லாது இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பணத்தினை கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு, குறிப்பாக MONITORING AND ACCOUNTABILITY PANEL (கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் – MAP) , UN செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About Prasanthraj Soundararajan

Check Also

இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *